சாதனையைத் தவறவிட்ட ஜோக்கோவிச்: யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார் மெத்வதேவ்

நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்று 52 ஆண்டுகளுக்குப்பின் சாதனைப் படைப்பார் ஜோக்கோவிச் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைத் தவறவிட்டார். கடைசியாககடந்த 1969ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ரோட் ரேவர் மட்டும்தான் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3A5MtwQ
No comments