தாம்பரம் மாநகராட்சிக்கான வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாம்பரம், அதன் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது புதிய மாநகராட்சிக்கான எல்லையை வரையறை செய்து, புதிதாக வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் நகராட்சிகள் மற்றும் அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து, தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t6LMk5
via
No comments