Breaking News

நில அபகரிப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?- உயர் நீதிமன்ற பதிவாளர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட 36 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் 6 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்கவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும் காவல் துறையில் நில அபகரிப்பு பிரிவை தமிழகஅரசு கடந்த 2011-ல் உருவாக்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lWJHEk
via

No comments