Breaking News

தனி விமானம் கிடைக்கவில்லை: மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே வீரர்கள் பயணிகள் விமானத்தில் புறப்பட்டனர்

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்லத் தனி விமானம் கிடைக்காத காரணத்தால் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு துபாய் சென்றனர்.

ஜஸ்பிரித் பும்ரா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பயணிகள் விமானத்தில் நேற்று மான்செஸ்டர் நகரிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EaTyyi

No comments