Breaking News

தமிழகத்தில் டீசல் விலை ரூ.100ஐ கடந்தது: கேக் வெட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய லாரி உரிமையாளர்கள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயித்து வருகின்றன. சமீபகாலமாக இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

தேனி மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.95-க்கும், டீசல்விலை ரூ.100.05-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவரை பெட்ரோல் மட்டுமே ரூ.100-ஐ கடந்தநிலையில் டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்திருப்பது இலகு மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BWpxkn
via

No comments