Breaking News

டி20 உலகக்கோப்பை: இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் யாகம்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் சிலர் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபட்டனர். உலகக் கோப்பையை வெல்வோம் என்ற பதாகையின் பின்னணியில் சிலர் யாகத்தில் ஈடுபட்டனர்.
 
இதேபோல, இன்றைய போட்டியைக் காண வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாக டெல்லியில் ஹோட்டல் ஒன்று அறிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3vE5Z1W
via

No comments