Breaking News

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து அக். 5, 8-ல் 200 சிறப்பு பேருந்து

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் வரும் 6, 9-ம்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலரும் ஒவ்வொரு தேர்தலின்போதும் சொந்த ஊர் சென்று வாக்களித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3D8ZpTH
via

No comments