Breaking News

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்கக் கோரி அக். 7-ல் ஆர்ப்பாட்டம்: பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளை அரசு கண்டுகொள்ளவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WAKxOk
via

No comments