திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியில் பக்கிங்காம் கால்வாயில் அனுமதியின்றி நடக்கும் கட்டுமானப் பணிகள்: அரசு உரிய விளக்கம் அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவான்மியூர் ரங்கநாதபுரத்தில் பக்கிங்காம் கால்வாயில் பொதுப்பணித் துறை அனுமதி இல்லாமல் டிஎன்டிஆர்சி நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவான்மியூர் ரங்கநாதபுரம், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மி்கவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிந்ததால் இப்பகுதி குடியிருப்புகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. அதனால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3phwbOV
via
No comments