Breaking News

20 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: முழு விவரம்

கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுதத் தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wC0p0t
via

No comments