8-வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: வீடு வீடாக செல்லவும் குழுக்கள் அமைப்பு

கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 7 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 8-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்நாளை (நவ.14) ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடை பெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DbkKwg
via
No comments