Breaking News

தமிழக முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை: மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து

தீபாவளிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது நவீன தீண்டாமை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயி லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார். அங்கு 2013-ம் ஆண்டில் ஏற்பட்டவெள்ளத்தின்போது சேதமடைந்து சீரமைக்கப்பட்ட 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேரலை மூலம் ஒளிபரப்பப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bJpnl9
via

No comments