Breaking News

வியக்க வைக்கும் கலைநயம்; பாரம்பரிய கட்டுமானம்: உயர் நீதிமன்றத்தை மாணவர்கள் ரசிக்க ‘ஹெரிடேஜ்-வாக்’ - புத்தாண்டு முதல் மீண்டும் தொடங்க முடிவு

சென்னை: நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே மும்பை, கொல்கத்தா, சென்னையில் ஆங்கிலேய அரசு நீதிமன்றங்களை நிறுவியது. சென்னை உயர் நீதிமன்றம், 1862 ஜூன் 26-ம் தேதி, சென்னை ராஜதானி நகரத்துக்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது.

தொடக்கத்தில் 'சுப்ரீம் கோர்ட்ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15 முதல் 'மெட்ராஸ் ஹைகோர்ட்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pnorKE
via

No comments