Breaking News

சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், அவரது நூல்களை அரசுடமையாக்கி, மரபுரிமையருக்கு உரிமை தொகையை வழங்கினார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920-ம் ஆண்டு பிறந்த நாராயணசாமி, தமிழ் மீது கொண்ட பற்றால் தன்பெயரை நெடுஞ்செழியன் என்றுமாற்றிக் கொண்டார். 1944-ல் பெரியாருடன் திராவிட இயக்கத்தில் இணைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3z0I0vA
via

No comments