Breaking News

இந்தியாவில் கரோனா 3-வது அலை பிப். 1-15 தேதிக்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல்

சென்னை: இந்தியாவில் கரோனா 3-வது அலைவரும் பிப்.1 முதல் 15-ம் தேதிக்குள் உச்சத்தை அடையும் என்றுசென்னை ஐஐடி நடத்திய முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பரவல்குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர் எஸ்.சுந்தர் தலைமையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n6RuRa
via

No comments