Breaking News

'எல்லைச்சாமி' எல்கர்: தென் ஆப்பிரிக்கா வரலாற்று வெற்றி: முதுகெலும்பில்லாத பேட்டிங்கால் 30 ஆண்டுகளில் இந்திய அணிக்கு முதல் தோல்வி:


ஜோகன்னஸ்பர்க்:

ஊருக்கு எந்தவிதமான கெடுதலும் வராமல் காப்பவர்தான் எல்லைச்சாமி. கிராமங்களில் இதுபோன்ற எல்லைச்சாமிகள் பலர் வணங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். அதுபோல அணிக்கு தோல்வியும் வராமல் , பந்துவீச்சில் பல அடிகளை உடலில் தாங்கி, விக்கெட்டை இழக்காமல், தோல்விக் குழிக்குள் விழாமல் எல்லைச்சாமியாக இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியைக் காத்தவர் கேப்டன் டீல் எல்கர். முதலில் அவருக்கு சபாஷ்…



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G3CWt7

No comments