Breaking News

ஜன.7 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

சென்னை: கடந்த ஜன. 7 முதல் 13-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு குறைந்திருப்பது சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறித்து சென்னை ஐஐடி கணிதத் துறையும், கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qIrHAS
via

No comments