Breaking News

தேசிய ஜூனியர் குதிரையேற்றத்தில் எம்எஸ்இ ரைடர்களுக்கு தங்கப் பதக்கம்

சென்னை: தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப்பில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஈக்விடேஷனைச் (எம்எஸ்இ) சேர்ந்த 3 ரைடர்கள், அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

2021-ம் ஆண்டுக்கான தேசிய ஜூனியர் குதிரையேற்றம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த டிசம்பர் 19 முதல் 30-ம் தேதி வரை மும்பையில் நடைபெற்றது. இந்திய குதிரையேற்ற சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தொடரில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஈக்விடேஷன் மையத்தைச் சேர்ந்த 3 ரைடர்கள் கலந்து கொண்டு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qUwlef

No comments