Breaking News

கோமியம் குடிக்க வைத்து சித்ரவதை; பெண் மருத்துவர் தற்கொலை; கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில், அரசு மருத்துவரான அவரது கணவர், மாமியாருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையைசென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் மரியானோ ஆண்டோ புரூனோ(36). இவருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த அமலி விக்டோரியாவுக்கும்(32) கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wOmJKQ3
via

No comments