நகைக்கடன் தள்ளுபடி, உள்ளாட்சி மானியம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.10,567 கோடிக்கு இறுதி துணை பட்ஜெட்: சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்

சென்னை: கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,567 கோடி மதிப்பிலான இறுதி துணை பட்ஜெட்டை பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2021-22 நிதியாண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ujbZYMT
via
No comments