Breaking News

அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு நீக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு

சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஃபில் படிப்பு முழுமையாக நீக்கப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நம்நாட்டின் உயர்கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கை-2020 அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து, அதன்வரைவு அறிக்கையை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/91slghp
via

No comments