Breaking News

மேகாலயாவில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை வந்தது: பிரதமர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்; தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அமைச்சர் மெய்யநாதன் அஞ்சலி செலுத்தினார்.

விஷ்வா மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8SVj2ZI
via

No comments