Breaking News

T20 WC | நெதர்லாந்து அணிக்கு 2-வது வெற்றி - நமீபியாவை வீழ்த்தியது

ஜீலாங்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றை நெருங்கி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஜீலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fw0Jgc6

No comments