Breaking News

"சுமுகமாக சென்றாலும், மாநில தலைவராக ஏற்க மறுக்கிறேன்" - சூர்யா சிவாவை 6 மாதம் சஸ்பெண்ட் செய்த அண்ணாமலை

சென்னை: அலைபேசியில் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் சூர்யா சிவாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QotevXT
via

No comments