Breaking News

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு (74), நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SFZDr81
via

No comments