தியேட்டரில் ரசிகர்கள் மோதல்; போலீஸ் தடியடி: லாரி மீது ஏறி நடனமாடிய அஜித் ரசிகர் உயிரிழப்பு
சென்னை/கோவை: சென்னையில் `துணிவு' திரைப்படம் பார்க்கச் சென்ற நடிகர் அஜித்தின் ரசிகர் லாரி மீது ஏறி நடனமாடிவிட்டு கீழே குதித்தபோது முதுகு தண்டுவடத்தில் காயமடைந்து உயிரிழந்தார்.
நடிகர் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படங்கள் உலகம் முழுவதும் நேற்று வெளியாகின. சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று அதிகாலை 1 மணிக்கு துணிவு, காலை 4 மணிக்கு வாரிசு படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியாகின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AVJtI5e
via
Post Comment
No comments