மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி | அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் நாளை முதல் போக்குவரத்துக்கு தடை
சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MUlGXio
via
No comments