Breaking News

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | இந்தியா - தாய்லாந்து அக்.27-ல் மோதல்

ராஞ்சி: மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி தாய்லாந்துடன் மோதுகிறது.

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல்நவம்பர் 5-ம் தேதி வரை ராஞ்சியில் உள்ள மரங் கோம்கே ஜெய்பால் சிங் ஆஸ்ட்ரோ டர்ஃப் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, தாய்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய 6 அணிகள் கலந்துகொள்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UcMi9qJ

No comments