சேலம்: `என்ன செய்தார் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்...’ உங்கள் கருத்து என்ன?!
சேலம் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பார்த்திபனின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...
எஸ்.ஆர்.பார்த்திபனின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? பதிந்து முடிவை தெரிந்துகொள்ளுங்கள்.
from India News https://ift.tt/dDy5BzH
No comments