Breaking News

ODI WC 2023 | இந்தியா, இங்கிலாந்து ஆட்டம் மழையால் ரத்து

குவாஹாட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், நேற்று குவாஹாட்டி மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெறவிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1sPgmbC

No comments