SA vs IND | 2-வது டி20-ல் இன்று மோதல்
கேபர்ஹா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி கேபர்ஹாவில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் டர்பன் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இருஅணிகளும் 2-வது ஆட்டத்தில் கேபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jLmxi2U
No comments