Breaking News

80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட தபால் வாக்கு வசதி கோரி 2.09 லட்சம் பேர் மனு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லட்சத்து 8 ஆயிரத்து 963 பேர் தபால் வாக்கு வசதி கோரி விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 20,585வாக்குச்சாவடிகள் கூடுதலாகஅமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர,வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வது, சானிடைசர், கையுறை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38ZjNKm
via

No comments