Breaking News

தமிழகம் முழுவதும் தொடங்கியது; வீடு வீடாக வாக்காளர் சீட்டு விநியோகம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகம் முழுவதும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வீடு வீடாக சென்று வாக்காளர் சீட்டு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O5oZVP
via

No comments