Breaking News

சென்னை பகுதிகளில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்- மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னை பகுதிகளில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை பாலவாக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வீடுகள்தோறும் சென்று மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39YiJqI
via

No comments