சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார்?- 2 முன்னாள் மேயர்கள் இடையே கடும் பலப்பரீட்சை
சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி வாகை சூடுவது யார் என்பதில் அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் 2 முன்னாள் மேயர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கடந்த 1967, 1971-ல் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளார். அதிமுக சார்பில் 1984-ல் சைதை துரைசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006, 2011 தேர்தலில், அதிமுக சார்பில் ஜி.செந்தமிழன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mmgXo3
via
No comments