Breaking News

டாஸ்மாக் மது கடைகளுக்கு 3 நாள் விடுமுறை- ஒரே நாளில் ரூ.160 கோடி விற்பனை

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.160 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் விற்பனை அதிகரிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rNtPow
via

No comments