Breaking News

கணவருடன் கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு சிகிச்சை

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இரண்டு குழந்தைகளை கொன்று, தாயார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபு (35).கூலித்தொழிலாளி. இவரது மனைவிதமிழ்ச்செல்வி (28). தம்பதிக்கு பிருந்தா (7), பிரசந்தா (5) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள். தம்பதி இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 9 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் குப்புசாமிநாயுடுபுரத்தில் தனது அண்ணன் மற்றும் தாயாருடன் தமிழ்ச்செல்வி வசித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eD0x7o
via

No comments