திருப்பூர் கரோனா வார்டில் வழங்கப்படும் உணவில் தரமில்லை: தொற்றாளர்கள் வெளியே செல்வதால் நோய் பரவும் அபாயம்

கரோனா தொற்றின் பரவல் மீண்டும்வேகமெடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திருப்பூர் போன்ற தொழில் நகரில் நாள்தோறும் ஏராளமானோர் ஒன்று கூடி வேலை செய்யும் இடத்தில் பரவல் வேகமாக இருக்கும் என்பதும்பலரின் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களுக்கான உணவு உரிய தரத்துடன் வழங்கப்படாததால், பலரும் அருகில் உள்ள உணவகங்களை நாடும் நிலைக்கும்,வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூக தொற்றாக மாறும்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fY42Yl
via
No comments