Breaking News

‘தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன’- நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார் கணேசன் விமர்சனம்

நடிகர் சிவாஜி குடும்பத்தில் இருந்து பாஜக பிரச்சாரத்துக்கு கிளம்பி உள்ளார் ராம்குமார் கணேசன். சிவாஜியின் மூத்த மகன். பரப்புரைகளில் சிவாஜியின் மீதான பிரியத்தை பொதுமக்கள் வெளிப்படுத்த தயங்குவதில்லை என்கிறார் அவர். கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தில் பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் ராம்குமார் கணேசன். தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கான முகாமிட்டிருந்தவரை, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சந்தித்தோம்.

பாஜகவில் சேர்ந்ததும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்டீர்களே?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3umLcOH
via

No comments