Breaking News

ஆரம்பமே இப்படியா! ஆர்சிபி அணி கடைசிப்பந்தில் 'த்ரில்' வெற்றி: ஏபிடி, ஹர்சல் அசத்தல்; தொடரும் மும்பையின் தோல்வி


ஐபிஎல் தொடர் தொடக்கமே அமர்க்களாக அமைந்துள்ளது. முதல் ஆட்டமே ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்துவிட்டது. கடைசிப்பந்துவரை வெற்றி கிடைக்குமா அல்லது சூப்பர் ஓவர் செல்லுமா என எதிர்பார்ப்பை எகிறவைத்துவிட்டது. இதேபோன்று அனைத்துப் போட்டிகளும் சென்றால் ரசிகர்ளுக்க உற்சாகமாக இருக்கும். முதல் போட்டியே இப்படியா என்ற வியக்க வைத்துவிட்டது…

ஹர்சல் படேலின் அற்புதமான 5 விக்கெட், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸின் வழக்கமான அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Q7fhCW

No comments