ஆழ்துளை கிணறுகள் வறண்டதால் சூளகிரியில் தண்ணீரை விலைக்கு வாங்கி ரோஜா செடிகளை காக்கும் விவசாயிகள்

சூளகிரி, பேரிகை, பாகலூர் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு விலைக்கு தண்ணீர் வாங்கி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதேஷ்ணநிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mzsoZA
via
No comments