Breaking News

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை மாவட்ட நிர்வாகங்கள் இறுதிப் பட்டியல்களாக வெளியிட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விவரங்களை கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட் டது. இதுகுறித்த விவரம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dLT5Gv
via

No comments