வங்கிகள் அரைநாள் மட்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்: ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளை, அனைத்து வங்கிக் கிளைகளும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன ஆனால், வங்கிக் கிளைகளில் அவற்றை பின்பற்ற போதிய வசதிகள் இல்லை. இதனால், வங்கி ஊழியர்கள் கரோனா அச்சத்தில் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e3ZRYi
via
No comments