வந்தவாசியில் முன்விரோதம் காரணமாக பயங்கரம்: மனைவி கண் முன்னே கணவர் கொலை

வந்தவாசியில் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளை ஞரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோட்டை பகுதியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் நசீர்கான்(30). இவர், கடந்த சில மாதங்களாக மாங்கால் கூட்டுச் சாலையில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து மனைவி ஷாகினாவை(25) அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d2wd6t
via
No comments