Breaking News

காஞ்சிபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் பிரதிநிதிகள் அறையில் மழைநீர்

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பு அறையில் மழைநீர் உள்ளே புகுந்தது.

நடந்து முடிந்து தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட வாக்கு எண்ணும் மையமாக பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பொறியில் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஆலந்தூர், பெரும்புதூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tbvNQZ
via

No comments