Breaking News

தேனி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்: திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகார்

தேனியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் புகார் மனு அளித்தார்.

தேனி மாவட்டத்தில் போடி உள்ளிட்ட 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uRHRqY
via

No comments