Breaking News

அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து படுக்கைகளும் நிரம்பின: புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவதி

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பியதால், புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் உச்சத்தை அடைந்தது. உயிரிழப்புகளும் அதிகரித்தன. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் மேலும் குறைந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tD3xHg
via

No comments