சென்னையில் ஆவின் பால் கெட்டுப் போனது எப்படி?- விசாரிக்க பால் முகவர்கள் கோரிக்கை

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் சார்பில் சென்னையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் பால் பாக்கெட்கள் உற்பத்தி செய்து பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dAFBif
via
No comments