ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், மீண்டும்காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் உ.பலராமனின் 75-வது பிறந்தநாள் விழா, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்றதமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, உ.பலராமனை வாழ்த்தி பேசினார். கட்சியின் மாநிலதுணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலர்இல.பாஸ்கர், வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் அழகிரி கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s6Uixj
via
No comments