வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு அதிமுக மக்களை ஏமாற்றுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் சென்னை நங்கநல்லூரில் நேற்று பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் நிதியமைச்சராக இருந்தபோது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 105 டாலர்களாக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.60-க்கும், டீசல் ரூ.53-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கச்சா எண்ணெயின் விலை தற்போது மூன்றில் ஒரு பங்கு குறைந்து 70 டாலர்களாக உள்ளது. ஆனாலும், பெட்ரோல் விலையை ரூ.94-க்கும், டீசல் ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dgH9fC
via
No comments